Home COVID-19 நாளை நீட் நுழைவு தேர்வு!

நாளை நீட் நுழைவு தேர்வு!

613

நாளை நீட் நுழைவு தேர்வு!

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நாளை நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது

தமிழ், இந்தி உட்பட 13 மொழிகளில் நடக்கும் தேர்வில் 18.72 லட்சம் மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர்.

error: Content is protected !!