“நான் பணத்தை நம்பி நிற்கவில்லை
ஜனத்தை நம்பி நிற்கிறேன்”
விராலிமலை திமுக வேட்பாளர் தென்னலூர் பழனியப்பன்.

887

“ஒரு முறை வாய்ப்பு தாருங்கள்” விராலிமலை தொகுதி பொதுமக்களிடம் மன்றாடி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் திமுக வேட்பாளர் தென்னலூர் பழனியப்பன்…

புதுக்கோட்டை மாவட்டம் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளடக்கிய மாவட்டமாகும்..

கடந்த 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் ரகுபதி தென்னலூர் பழனியப்பன் அஇஅதிமுக வின் தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிட்டு தோல்வியுற்றார்கள்..
தற்போது 2021-சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் கடந்த முறை தோல்வியுற்றாலும் மனு உறுதியோடு திமுகவை சேர்ந்த தென்னலூர் பழனியப்பன் எதிரெதிரே களம் காண்கின்றனர்.. இதுதவிர மக்கள் நீதி மையம், நாம் தமிழர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளர்கள் சுயேச்சை வேட்பாளர்கள் என்று பல்வேறு தரப்பினர் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் களம் காண்கின்றனர்..

இந்த தொகுதியை பொறுத்தவரை கடந்த இரண்டு சட்டமன்றத் தேர்தலிலும் அஇஅதிமுக வெற்றி பெற்று உள்ளதால் பெரும் பலத்துடன் உள்ளது ..

இருப்பினும் இந்த முறை திமுகவைச் சேர்ந்த பழனியப்பன் விராலிமலை தொகுதி மக்களிடம் ஒரு முறை வாய்ப்பு தாருங்கள் என்று அனைத்து தரப்பு மக்களின் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்..

இந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் தென்னலூர் பழனியப்பனுக்கும் 8000 வாக்கு வித்தியாசத்தில் இருவருக்கும் இடையே வெற்றி தோல்வி நிர்ணயம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..

ஆகவே விராலிமலை தொகுதியை பொறுத்தவரை அதிமுக-திமுக இருவருக்கும் ஒவ்வொரு ஓட்டும் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கக் �

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here