நம்பர் பிளேட் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களை பறிமுதல் செய்க- சென்னை உயர்நீதிமன்றம்

176

நம்பர் பிளேட் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களை பறிமுதல் செய்க- சென்னை உயர்நீதிமன்றம்.

நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்- தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

சென்னையில் தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரிய வழக்கை ஜூன் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அன்றைய தினம் விரிவான உத்தரவு பிறப்பிப்பதாக உயர்நீதிமன்றம் அறிவிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here