இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் 115-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் 60-ஆவதுகுரு பூஜை விழாவையோட்டி
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சார்பில்,


மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள்,
மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள்,
மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ. பெரியசாமி அவர்கள்,
மாண்புமிகு வருவாய் , பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்
திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்கள்,
மாண்புமிகு தொழில் முதலீட்டு , ஊக்குளிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர்
திரு.தங்கம் தென்னரசு அவர்கள்,
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்
திரு.கேஆர்.பெரியகருப்பன் அவர்கள்,
மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ் .ராஜகண்ணப்பன் அவர்கள்,
மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்
திரு.பி.மூர்த்தி அவர்கள்,
மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்,
மாவட்ட ஆட்சித் தலைவர்
திரு.ஜானி டாம் வர்கீஸ்,இ.ஆ.ப., அவர்கள்,
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே. நவாஸ்கனி அவர்கள்,
இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள்,
பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.செ.முருகேசன் அவர்கள்,
திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் திரு.இராம.கருமாணிக்கம் அவர்கள்
மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் இன்று(30.10.2022) பசும்பொன் கிராமத்தில் உள்ள அன்னாரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.