தீவிர அரசியலில் ஈடுபடுவேன் – சசிகலா

663

வாணியம்பாடி அருகே சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்
அதிமுகவுக்கு சோதனை வந்த போது பீனிக்ஸ் பறவையாக எழுந்து வந்தோம்- சசிகலா

அனைவரும் ஒற்றுமையோடு இணைந்து செயல்படுவோம்- சசிகலா . தமிழ் பண்புக்கு நான் அடிமை- கொள்கைக்கு நான் அடிமை- சசிகலா

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வளர்க என சசிகலா முழக்கம்

எம்ஜிஆர் பாடலை சுட்டிக்காட்டி சசிகலா காரில் அமர்ந்தபடியே பேசினார் சசிகலா. நிச்சயமாக தீவிர அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவேன் – சசிகலா. ஜெ. நினைவிடத்தை மூடியது எதை காட்டுகிறது என்பதை தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும்- சசிகலா. அதிமுக தலைமை அலுவலகத்துக்கு செல்வீர்களா? என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என சசிகலா பதில்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here