திருமணத்திற்கு என ஒதுக்கிவைக்கப்பட்டதில் மிச்சம் ஆன 37.66 லட்சம் பணத்தை கொரோனாவால் தவிக்கும் பொதுமக்களின் நலனுக்காக நன்கொடையாக வாரி வழங்கிய திருப்பூர் மணமக்கள்

186
எளிய முறையில் திருமணம் நடத்தியதால் திருமணத்திற்கு என ஒதுக்கிவைக்கப்பட்டதில் மிச்சம் ஆன 37.66 லட்சம் பணத்தை கொரோனாவால் தவிக்கும் பொதுமக்களின் நலனுக்காக நன்கொடையாக வாரி வழங்கிய திருப்பூர் மணமக்கள் அருள் பிரனேஷ் மற்றும் அனு. இவர்களின் திருமணம் காங்கயம் வட்டமலை அங்காளம்மன் கோவிலில் கொரோனா விழிப்புணர்வு விதிமுறைகளுக்கு உட்பட்டு எளிமையாக திருமணம் நடந்தது.
பணம் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்….
அதை இல்லாதவர்களுக்கு தானம் செய்ய மனம் இருக்க வேண்டும் அல்லவா.
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here