இது குறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் பேட்டி:


திருச்சி துவரங்குறிச்சி அருகே குறைந்த விலையில் தங்க கட்டிகளை விற்பதாக கூறி தஞ்சையை சேர்ந்த ஜியாவுதீன் என்பவரை ஏமாற்றி ரூ.14.50 லட்சம் மோசடி செய்த அனிஸ் ஜேம்ஸ், சரவணன், சக்திவேல், பெருமாள் ஆகிய நான்கு பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2.70 லட்சம் ரூபாய் பணம், 21 செல்போன்கள், போலியான தங்க கட்டிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.