திருச்சி ஜாபர் ஷா தெரு மற்றும் பெரிய கடை வீதியில் உள்ள 4 கடைகளில் அமலாக்கத்துறையினர் சோதனையில்
ஈடுபட்டுள்ளனர்.

180

திருச்சி ஜாபர் ஷா தெரு மற்றும் பெரிய கடை வீதியில் உள்ள 4 கடைகளில் அமலாக்கத்துறையினர் சோதனையில்
ஈடுபட்டுள்ளனர்.

பத்திற்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்களை வைத்து 6 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஜாபர் ஷா தெருவில் ரூபி ஜுவல்லரி சூர்யா பெரியகடை வீதியில் சக்ரா செயின் ஜுவல்லரிஉள்ளிட்ட நான்கு கடைகளில் சோதனை நடைபெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here