இந்தியா முழுவதும் 258 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பின்தங்கிய குழந்தைகள் மற்றும் பெண்கள் வாழ்வை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் மாண்புமிகு உறுப்பினர் Dr.R.G.ஆனந்த் அவர்களின் இடைவிடா சேவையை பாராட்டி அங்கீகரிக்கும் வகையில் “World Book of Records London” அமைப்பு சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளது.
பாரத பிரதமராக பொறுப்பேற்று கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை அமல்படுத்திவரும் மாண்புமிகு திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு இந்த அங்கீகாரத்தை அர்ப்பணிக்கிறேன்.. டாக்டர் ஆர். ஜி. ஆனந்த்…