ஏழு தமிழர் விடுதலைக்கு தமிழ்நாட்டில் தொடர்ந்து குரல் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் அவர்களின் விடுதலைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் நாம் தமிழர் உட்பட யாரும் பேச வேண்டாம்.
வீரம் பேசி என்னுடைய பிள்ளையின் விடுதலையை தடுக்க வேண்டாம்.உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்தரம் செய்யாமல் இருங்கள் என பேரரிவாளனின் தாயார் அற்புதம்மாள் கோரிக்கை வைத்திருக்கிறார்.அதே கோரிக்கையை தான் நானும் வைக்கிறேன்.