“என் அப்பாவும் அம்மாவும் இது வரை விமானத்தில் பறந்தது இல்லை. ஒரு நாற்பது வீடு உள்ள கிராமம் தான் அவர்களின் உலகம். அவர்களுக்கு நான் டிவியில் வருவது, என்னை சிலர் திட்டுவது எல்லாம் ஒரு cultural ஷாக். இருந்தாலும் என்னால் முடிந்த வரை அவர்களுக்கு புரிய வைக்கிறேன்.”
“என் சகோதிரியை அவர்களுக்கு புரிய வைத்து பார்த்துக்க சொல்லி உள்ளேன்”.
“என்னை பொருத்தவரை நான் புகழ்ச்சி இகழ்ச்சி இரண்டையும் உள்ளுக்குள் கொண்டு செல்வது இல்லை. இந்த சமூக வலைதள தாக்குதல்களை எல்லாம் எதிர்பார்த்து தான் அரசியலில் உள்ளேன்”.
- K.அண்ணாமலை
தலைவர்
பிஜேபி தமிழ்நாடு