ஜூன் மாதம் முதல் 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை ரேஷன் கடைகளில் பெறலாம் – முதலமைச்சர்
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் – முதலமைச்சர் நடமாடும் மளிகை விற்பனைக்கு அனுமதி :
அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் இருந்து வரும் காய்கறி, பழங்கள் விற்பனை தொடரும் – மு.க.ஸ்டாலின்
வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் மளிகை பொருட்களை விற்கலாம் – மு.க.ஸ்டாலின்
மளிகை பொருட்களை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை விற்க அனுமதி
ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர் கோரும் மளிகை பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்க அனுமதி