நாளை மாலை டில்லி செல்லும் முதல்வர் ஸ்டாலின் 17, 18ம் தேதிகளில் பிரதமர் மோடி உட்பட் பல தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, மாநிலத்தின் தேவைகள் குறித்து பேச உள்ளார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவையும் அவர் சந்திக்கிறார்.
மத்திய அமைச்சர்கள் சிலரையும் சந்திக்கிறார்.
அரசியல் ரீதியில் காங்., தலைவர் சோனியா, முன்னாள் தலைவர் ராகுல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி ஆகியோரை சந்திக்க உள்ளார்.