இன்று (10.02.2021) மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மேற்கு ஒன்றியம் அகரப்பட்டி வழியில் வரும் போது எதிர்பாராத விதமாக ஒரு தேநீர் கடைக்கு சென்று அமைச்சர் அவர்களே காஃபி போட்டு கடையின் உரிமையாளர் அவர்களுக்கு கொடுத்ததும் அதனை கண்ட அந்த பெண்மணி மகிழ்ச்சி அடைந்தார்கள்..
அமைச்சரின் இந்த எளிமை சுற்றி இருந்தவர்கள் மத்தியிலும் கழக நிர்வாகிகள் மத்தியில் ஆச்சரியத்தையும் வரவேற்பும் பெற்றுள்ளது..