ஜல்லிக்கட்டு கலாச்சார விளையாட்டு ஆக தான் தற்போது உள்ளது அதை விளையாட்டு பட்டியலில் சேர்ப்பதற்கு தமிழக முதல்வரிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்திலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறேன்
ஒரு சில திட்டங்கள் நன்றாக செயல்பட்டு வருகிறது ஒரு சில திட்டங்களில் தொய்வு உள்ளது அதனை சீர் செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
ஆய்வுக் கூட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள விவாதங்கள் குறித்து அறிக்கையாக தமிழக முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும்…
புதுக்கோட்டையில் தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டு துறை சிறப்பு திட்ட செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி