கொரோனாவால் மூடப்பட்ட நூலகங்கள் மீண்டும் திறப்பதால் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை
காலை 8 மணி முதல் 2 மணி வரை நூலகங்கள் செயல்பட வேண்டும் என அரசாணையில் அறிவிப்பு
4,638 நூலகங்களில் 749 பகுதி நேர நூலகங்களை தவிர மற்ற நூலகங்கள் 5 மாதங்களுக்கு பிறகு திறக்கப்படுகின்றன