சென்னையில் முதல் முறையாக 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டிலேயே சென்னையில் இன்று அதிகபட்சமாக வெயில் பதிவானது.
வழக்கமாக அதிகமாக பதிவாகும் கரூர் பரமத்தி, வேலூர், ஈரோட்டை விட சென்னையில் வெப்பநிலை அதிகரித்துள்ளது.
சென்னையில் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயில் கொளுத்தியதால் மக்கள் விடுகளுக்குள்ளேய முடங்கியுள்ளனர்.