சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையின் சாதக, பாதகங்களை ஆய்வு செய்ய 12 பேர் கொண்ட குழுவை அமைத்தது தமிழக அரசு

1060

சென்னை: சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையின் சாதக, பாதகங்களை ஆய்வு செய்ய 12 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது. மாசுக்கட்டுப்பாட்டு தலைவர், சென்னை பெருநகர வளர்ச்சி குழும செயலாளரும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here