உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக பாசிச சக்திகள் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்தி , வெறுப்பு அரசியலை வளர்த்து மக்களை பிளவுபடுத்துவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.மக்களின் மனநிலையை மாற்றக்கூடிய இவைகளின் மீது கவனம் தேவை!
இந்தியாவில் 2019 நாடாளுமன்ற மன்றதேர்தலிலும் , அமெரிக்க குடியரசு தலைவர் தேர்தலிலும், பிரிட்டனில் பிரெக்ஸிட் வாக்கெடுப்பிலும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களே முடிவுகளை நிர்ணயித்ததாக பிரபல அமெரிக்க பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன என பீட்டர் அல்போன்ஸ் ட்வீட்