




புதுக்கோட்டை மாவட்ட வடக்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளராக இருப்பவர் டாக்டர் மு. க. முத்துக்கருப்பன்.. பாரம்பரிய திமுக குடும்பத்தை சார்ந்தவர்.. இவர் புதுக்கோட்டை மாவட்ட முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை. ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறார்.. குறிப்பாக பள்ளிகள் சார்ந்த நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவது கூடுதல் சிறப்பு.. இதனை தொடர்ந்து இன்று புதுக்கோட்டை சுப்பராமையர் நடுநிலைப்பள்ளி யில் பள்ளிக்கு வர்ணம் பூசி பள்ளியை புதுப்பித்து தந்த டாக்டர்
மு.க.முத்துக் கருப்பன்
(தி.மு.க.மருத்துவ அணி துணைச்செயலாளர்)
அவர்களுக்கு நன்றி
தெரிவித்து பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்வில் முன்னாள்
எம்.எல்.ஏ.கார்த்திக்
தொண்டைமான்,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் துரைரவிபல்லவராயர், தலைமை ஆசிரியர் ஓய்வு ச.சிவாஜிராவ்,
முக்குலத்தோர் சங்க நிர்வாகி ராமையா,உள்பட ஆசிரியப் பெருமக்கள் பலரும்
பாராட்டி பேசினர்.
டாக்டர் மு.க.முத்துக் கருப்பன்
ஏற்புரை நிகழ்த்தினார்…

மக்கள் சேவையை சிறப்புற செய்து வரும் டாக்டர் மு. க. முத்துக்கருப்பன் அவர்களுக்கு நாமும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்