கோவையில் கொரணா களத்தில் பணியாற்றிய சுகாதாரத்துறை ஆய்வாளர் பலி
குமார் எனும் 56 வயதுடைய இவர் தொடர்ந்து கொரணா தடுப்பு களப்பணியில் கடந்த சில மாதமாக பயணித்தார் தொடர்ந்து உடல்நல குறைவால் ஈ எஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் இறந்தார் உடல் இன்று காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகின்றது களப்பணியில் இறந்த இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.