மதுரை: கொரோனா நோய் பரவல் தமிழகத்தில் படிபடியாக குறைய ஆரம்பித்துள்ளது என மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார். நோய் பரவலைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை பலனை தருகிறது எனவும் கூறினார். கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் கூறினார்.
Latest article
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தனித் தொகுதிக்கு சீட் கேட்கும் ஆசிரியர் மாரிமுத்து! வாய்ப்பு அளிக்கபடுமா?
புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை தனித்தொகுதி ஆகும்..அஇஅதிமுக, திமுக மாறி மாறி வெற்றி பெற்றாலும் தற்போது 2021 நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் கந்தர்வகோட்டை...
நாளை மறுநாள் முதல் ஸ்டிரைக்: போக்குவரத்து ஊழியர்கள் ஊழியர்கள் அறிவிப்பு!
நாளை மறுநாள் முதல் அதாவது பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் என அறிவிப்பு வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து ஊழியர்கள்...
கரூரில் போராட்டம் நடத்திய ஜோதிமணி எம்.பி.யை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று போலீசார் கைது செய்தனர்.. பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. உள்ளே வீடியோ
கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் 60 ஆண்டுகளுக்கு முன்பு காந்தி சிலை...