புதுக்கோட்டை பெரியார் நகர் சமூக ஆர்வலர்கள் மற்றும் திமுக தீவிர விசுவாசியான கண்ணன் என்பவர் ஏற்பாட்டில் கொரோனா தொற்று பாதிப்பால் உணவின்றி தவித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு உணவு பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள் முகக்கவசங்கள் அடங்கிய தொகுப்பினை புதுக்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா வழங்கினார்..
உணவுப் பொட்டலங்களை சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து ஏழை எளிய மக்கள் பெற்று கொண்டனர்..
இந்த நிகழ்வில் திமுக கழக நிர்வாகிகள் சிற்றரசு, செல்லப்பன், கார்த்திக், சக்திவேல், மணி, பாபு பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்..