பெயர் – பப்பி ராணி
படிப்பு – பள்ளிப்படிப்பு
போட்டியிடும் கட்சி – சுயேச்சை வேட்பாளர் பை சின்னம்
போட்டியிடும் பதவி விவரம் வார்டு எண், பகுதிகள் – 27 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாக போட்டி
பலம் -இதே வார்டில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு இதே சின்னமான பை சின்னத்தில் கடந்த 10 ஆண்டுகள் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.. வார்டில் உள்ள அனைவருக்கும் பரிச்சயமானவர்.. மேலும் வார்டில் இல்லத்தரசிகளுடன் வீட்டிற்கு சென்று எளிமையாக பழக கூடியவர் என்பதால் கூடுதல் பலம்!
வார்டில் உள்ள பொதுமக்கள் எதிர்பார்ப்பு – குடிநீர் பிரச்சினை சரிசெய்ய வழிவகை செய்ய வேண்டும், தெரு விளக்குகள் மற்றும் பாதாள சாக்கடை திட்டம் வேலையை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
வேட்பாளர் உறுதி மொழி- வார்டில் வெற்றி பெற்றவுடன் பொதுமக்கள் அடிப்படை வசதிகள் அனைத்தும் ஆக்கபூர்வமாக செயல்படுத்தி பொதுமக்கள் குறைகளை கேட்டு அறிந்து உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படும் என்று உறுதிமொழி!
பலவீனம் – ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, தவிர சுயேச்சை வேட்பாளர்கள் களத்தில் இறங்கி வேலை பார்த்து வருவதை மீறி வெற்றி பெற பாடுபட வேண்டும்
வெற்றி வாய்ப்பு – போராட்டம்