

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உட்பட்ட களபம் என்ற கிராமத்தைச் சேர்ந்த கணேசன் இவரது மகள் ஹரிஷ்மா இவர் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து தேர்ச்சி பெற்றுள்ளார் மருத்துவராக விரும்பி அந்த மாணவி நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தார் இந்த நிலையில் அவருடன் இணைந்து விண்ணப்பித்த மாணவ மாணவிகளுக்கு நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வந்துவிட்டது ஆனால் ஹரிஷ்மாக்கு ஹால் டிக்கெட் வரவில்லை என்ற மன உளைச்சலின் காரணமாக தற்கொலை செய்துகொண்டார் அந்த மாணவியின் குடும்பத்தினருக்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளரும் புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு . #பெரியண்ணன்அரசு அவர்கள் ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்