கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக மருத்துவ அணி மற்றும் சென்னை கற்பக விநாயகா மருத்துவ – பல் மருத்துவக்கல்லூரி இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பொது மருத்துவ மற்றும் பல் மருத்துவ முகாம் வரும் 29.10.2023 அன்று புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய உட்பட்ட பெருங்களுரில் நடைபெற உள்ளது! பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் – வடக்கு மாவட்ட மருத்துவ அணி!

151

மாண்புமிகு கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணைகிணங்க கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக மருத்துவ அணி மற்றும் சென்னை கற்பக விநாயகா மருத்துவ – பல் மருத்துவக்கல்லூரி இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பொது மருத்துவ மற்றும் பல் மருத்துவ முகாம் வரும் 29.10.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை ஒன்றியம் பெருங்களூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. எனவே கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கலைஞர்100 #MedicalCamp #DMKMedicalWing #DMK #PudukkottaiNorth #MKStalin #UdhayanidhiStalin

இவண்

வடக்கு மாவட்ட மருத்துவ அணி புதுக்கோட்டை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here