Site icon News now Tamilnadu

உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தடை விதிக்க வேண்டும்

கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு

எடப்பாடி பழனிச்சாமி மனு செப்டம்பர் 19ம் தேதி நீதிபதி மஞ்சுளா முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது
ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிடவும் மனுவில் கோரிக்கை

Exit mobile version