தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த பால் பாண்டி, உதவி ஆய்வாளர் தேர்வில் தோல்வி அடைந்ததால் கடந்த மாதம் 26ம் தேதி தற்கொலைக்கு முயற்சி
மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு