அதிமுக உட்கட்சி பிரச்சினையில் தலையிடக் கூடாது என்பதே பாஜகவின் நோக்கம்.
வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை ஆதரிக்க வேண்டும் என ஓபிஎஸ் இடம் வலியுறுத்தினோம்- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
எங்கள் வேண்டுகோளை ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக்கொள்வார் என நம்புகிறோம்.
அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும்.
அதிமுக சார்பில் ஒரே வேட்பாளர் நிறுத்தப்பட்டால் ஆதரிக்க தயார் என பழனிசாமியிடம் தெரிவித்தோம்.
அதிமுகவில் நிலவும் பிரச்னைகளுக்கு இன்று மாலைக்குள் இறுதி முடிவு கிடைக்கும்- அண்ணாமலை.