ஆத்மா யோகா மையம் நடத்தும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அளவிலான யோகாசன வாகையர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ செல்வங்களுக்கு பரிசுகளைபரிசளிப்பு விழாவில், எஸ்.ஆர். குழும நிறுவனர் எஸ். ராமச்சந்திரன், புதுக்கோட்டை எம்எல்ஏ டாக்டர் முத்துராஜா, அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ். சுப்பையா, நகர்மன்றத்தலைவர் திலகவதி, நகர திமுக செயலர் ஆ. செந்தில், தொழிலதிபர் எஸ்விஎஸ். ஜெயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்று பரிசுகளை வழங்கினர்..
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆத்மா யோகா பாண்டியன் செய்து இருந்தார்..