அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக அறந்தாங்கி எழில்நகரை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 47) பணியாற்றி வருகிறார். நேற்று இவர் பணியில் இருந்த போது, ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் கோட்டையை சேர்ந்த மண்டலமுத்து (56) பணம் கேட்டுள்ளார். இதற்கு கார்த்திகேயன் தர மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மண்டலமுத்து கார்த்திக்கேயனை தாக்கினாராம். இதுகுறித்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து மண்டலமுத்துவை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அறந்தாங்கியில் பரபரப்பு ஏற்பட்டது.
- Advertisement -
Latest article
தமிழகத்தை சேர்ந்த 8 போலீஸ் அதிகாரிகளுக்கு விருது!
தமிழகத்தை சேர்ந்த 8 போலீஸ் அதிகாரிகளுக்கு விருது
சென்னை: தமிழக காவல்துறையைச் சேர்ந்த 8 பேர் உள்பட 463 பேருக்கு 2024ம் ஆண்டிற்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் திறன் பதக்க விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த...
தமிழ்நாட்டின் 3-வது துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்… கடந்து வந்த பாதை!
தமிழ்நாட்டின் 3-வது துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்…
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக, விளையாட்டுத்துறை அமைச்சரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறை துணை முதல்வராகப் பொறுப்பேற்றவர், முதல்வர் ஸ்டாலின். தற்போது...
புதுக்கோட்டை: கடன் பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விபரீத முடிவு!
புதுக்கோட்டை: கடன் பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விபரீத முடிவு
புதுக்கோட்டை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் காரில் விஷம் அருந்தி விபரீத முடிவெடுத்த சம்பவம் பெரும்...