மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தொடர்பான ED அலுவலகத்தில் சோதனை செய்தபோது, பணி செய்ய விடாமல் தடுத்ததாக ED அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் மதுரை தல்லாகுளம் போலீஸார்!
லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி அளித்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ED அதிகாரி அங்கித் திவாரி டிசம்பர் 1ம் தேதி கைது செய்யப்பட்டார்.