அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறு குட்டி இன்று பொள்ளாச்சியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்து மக்கள் பணியாற்ற உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதிலும் திமுக தனது செல்வாக்கை நிரூபித்து ஆட்சியை கைப்பற்றியது அளவு கொங்கு மண்டலம் என்பது அதிமுக பாஜக கூட்டணியில் செல்வாக்கு நிறைந்த பகுதியாகவே கடந்த சட்டமன்ற தேர்தலில் அடையாளப் பட்டது விலங்கு செந்தில் பாலாஜியை களமிறக்கிய முதலமைச்சர் ஸ்டாலின் கொங்கு வைத்தியம் காவின் கோட்டையாக உத்தரவிட்டார் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் அதை செந்தில் பாலாஜி நிரூபித்து காட்டினார் பங்கு கட்சியை பலப்படுத்துவதற்கான பணியில் செந்தில்பாலாஜி ஈடுபட்டு வருகிறார் எங்களையெல்லாம் சுமார் 20 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கோவையில் இன்று நடைபெற உள்ளது கலந்து கொள்ள தமிழக முதலமைச்சர் கோவை விரைந்துள்ளார் கௌரி செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் வரவேற்றனர் இன்று மாலை ஸ்டாலின் பொள்ளாச்சி விரைகிறார் பொள்ளாச்சியில் மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது அதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது